ரஜினியின் திடீர் முடிவு அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள் ஒட்டு மொத்த கும்பிடு போட உள்ளாரா
42 வருடங்கள் தமிழ் திரையுலகில் கால் பதித்த ரஜினிகாந்த் தற்போது விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்த மிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சவால்கள் விட்டு ரசிகர்களை குஷியாக்கினார்.
ரஜினி கட்சி தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடக்க, ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு அதற்கு உறுப்பினர் சேர்க்கும் வேலை பயங்கரமாக நடக்கிறது கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு தமிழகம் முழு வதும் சுற்றுப்பயணத்தை ரஜினிகாந்த் தொடங்குகிறார் என அவரது ரசிகர்கள் வட்டாரம் கூற.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி ஆபிஸ் ரெடியாகி வருகிறது அரசியலில் தீவிரமாக இறங்கி இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது, இதை அதிகார பூர்வமாக வெளிவிடும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தற்போது 2.0, காலா படங்களில் நடித்து முடித்துள்ளார். 2.0 படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனஎதிர்பார்க்க படுகிறதுகாலா படமும் எதிர்பார்க்க படுகிறது அவரிடம் கதை சொல்ல பல டைரெக்டர்கள் ஆர்வமாக உள்ளனர்னால் எந்த புதிய படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இறுதியாக கட்சி கொள்கைகளை மக்களிடம் பரப்பும் நோக்கில் ஒரு அரசியல் மூவியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளி வருகின்றன.

Comments
Post a Comment